இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது!

09 Sep, 2026 | 09:42 AM
image

இராகமை, பொடிவீகும்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவரை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை  (08) காலை கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

101 லீற்றரும் 250 மில்லி லீற்றரும் (சுமார் 135 போத்தல்கள்) கொண்ட சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைப்பற்றப்பட்ட மதுபானத்துடன் சந்தேகநபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளில் இராகமை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13