பணியிடத்தில் உண்டாகும் நெருக்கடிக்கான நிவாரணம்..!?

08 Sep, 2026 | 05:07 PM
image

தனியார் நிறுவனத்திலோ அல்லது அரசாங்கத்திலோ பணியாற்றும் ஊழியர்கள் விவரிக்க இயலாத அளவிற்கு பாரபட்சம்- பாகுபாடு- குறைவான மதிப்பீடு- என பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். வேறு சிலருக்கு சுதந்திரமாக பணியாற்ற முடியாத சூழல் ஏற்படும். இதனால் இவர்களுக்கு பணிச்சுமை சார்ந்த அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வேறு சிலருக்கு கூடுதல் நேரத்தில் பணியாற்றினாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமோ... பதவி உயர்வு- ஊதிய உயர்வு- ஆகியவை முறையாக கிடைப்பதில்லை. இது போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு அதிலிருந்து முழுமையான நிவாரணம் பெறுவதற்கான வழிமுறையை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : சதுர வடிவிலான கருப்பு வண்ண துணி, மிளகு, இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்

கருப்புத் துணியில் 27 என்ற எண்ணிக்கையிலான மிளகுகளை வைத்து அதனை முடிச்சிட்டு, இலுப்பை எண்ணெய் இல்லாத பட்சத்தில் நல்லெண்ணெய் ஆகியவற்றை ஊற்றி, தீபமேற்றி, சனிக்கிழமைகளில் பைரவருக்கு ராகு கால நேரத்தில் விளக்கேற்றி நிவாரணம் வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும். இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் ராகு கால நேரத்தில் மேற்கொண்டால் பலன் கைமேல் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் இதனை தொடங்குவது உத்தமமான பலனை தரும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை அகற்றும் எளிய வழிமுறை

2026-10-10 17:17:58
news-image

ஜாதகத்தை எப்படி? எப்போது? வலிமை படுத்த...

2026-10-09 14:31:28
news-image

பெண் சாபம் - பெண் தோஷம்...

2026-10-08 17:02:16
news-image

செய்வினை கோளாறு பாதிப்பிலிருந்து நீங்குவதற்கான எளிய...

2026-10-07 16:02:06
news-image

நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-10-06 15:54:16
news-image

பரம்பரை தோஷம் நீங்குவதற்கான எளிய குறிப்பு!?

2026-10-05 13:38:49
news-image

திருமணத் தடையை நீக்கும் எளிய வழிபாடு

2026-10-03 16:04:39
news-image

நாட்பட்ட நோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-10-06 13:53:52
news-image

குல தெய்வத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2026-10-01 16:28:18
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் -...

2026-10-01 14:17:53
news-image

வெற்றியை துல்லியமாக அவதானிப்பது எப்படி...?

2026-09-30 16:29:28
news-image

செல்வ வளத்தை அதிகரிக்கும் பிரத்யேக குறிப்பு!

2026-09-29 14:10:46