நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்' பட டீசர்

08 Sep, 2026 | 04:16 PM
image

தமிழ் சினிமாவின் வரலாற்றில் இடம் பிடித்த 'இயக்குநர் இமயம்' மறைந்த பாரதிராஜா அழுத்தமான வேடத்தில் நடித்திருந்த 'புலவர்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் முருகையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'புலவர்' திரைப்படத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, ரேச்சல் ரெபாக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா, பூபாலம், சாப்ளின் சுந்தர், ஜிந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் கான் இசையமைத்திருக்கிறார். இன்வெஸ்டிகேட்டட் த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் டாக்கீஸ் மற்றும் வைட் நைட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சமீர் பரத் ராம் மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா நடித்திருப்பது ரசிகர்களுக்கு அவரை பற்றிய நினைவுகளை கிளறி இருக்கிறது. அத்துடன் இத்திரைப்படம் கிராமிய பின்னணியில் கொலை குற்றம் தொடர்பாக விசாரணையாக காட்சிகள் அமையப்பெற்றுள்ளதால்.ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் மணிகண்டன் வெளியிட்ட 'இறுதிப் பக்கம்...

2026-10-10 17:17:22
news-image

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-10-10 17:15:01
news-image

ராம் நிஷாந்த் நடிக்கும் 'சுடர்' படத்தின்...

2026-10-10 17:00:54
news-image

சரண் நடிக்கும் 'எனிமி ஒஃப் தி...

2026-10-10 16:59:39
news-image

எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் 'விடியும் காத்திரு'...

2026-10-10 16:44:20
news-image

நவீன் முரளிதர் நடிக்கும் 'காட்டேஜ்' படத்தின்...

2026-10-10 16:43:08
news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39