நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள் துக்க தினம் அனுஷ்டிப்பு!

08 Sep, 2026 | 02:45 PM
image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு சம்பிரதாயப்படி 13ஆம் நாள் துக்க தினம் திங்கட்கிழமை (07) அனுஷ்டிக்கப்பட்டது.

அதற்கு சமாந்தமாக  இலங்கையில் உள்ள நேபாள தூதரக அதிகாரி விஜயகுமார் ரவுட்டின் தலைமையில் பௌத்த, இந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களான கலஹம தர்மரன்சி தேரர்,  மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்  பிரதம குரு உதயராகவக்குருக்கள், கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா,ஹசன் மௌலானா அருட் தந்தை நிஷான் சம்பத் குரே, சகாயராஜா அன்டனி ,இராஜதந்திர அதிகாரிகள் ஆகியோர் ஆத்ம சாந்திக்கான சமயப்பிரார்த்தனையில் பங்கேற்றனர். 

(படப்பிடிப்பு:ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43
news-image

திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல்...

2026-10-04 10:10:01
news-image

இராணுவத்தின் 77ஆவது ஆண்டு நிறைவு: வெள்ளவத்தை...

2026-10-02 18:53:22