- முகப்பு
- Paid
- நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய வெளியுறவுச் சமநிலைக்கு ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் சவால்கள்
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய வெளியுறவுச் சமநிலைக்கு ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் சவால்கள்
08 Sep, 2026 | 11:19 AM
'நேபாள சந்தையில் சீனப் பொருட்களுக்குப் பதிலாக இந்தியப் பொருட்கள் எளிதாக ஆக்கிரமிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சீனாவிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்றாலும் கூட, நேபாளம் இனி இந்தியத் துறைமுகங்களையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் நேபாளத்தின் நீர்மின் உற்பத்தித் திறனில் சுமார் 10 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதால், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யவும் இந்தியாவிடமிருந்தே கூடுதல் மின்சாரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் எழுந்துள்ளது'
'இந்தியாவின் அழுத்தங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமே நம்பியிருக்கும் பலவீனத்தைக் குறைக்கவும் நேபாள ஆட்சியாளர்கள் தங்கள் வடக்கு அண்டைய நாடான சீனாவுடனான உறவை வலுப்படுத்தத் தொடங்கினர். 2015 ஆம் ஆண்டு நெருக்கடிகளுக்கு பிறகு, அப்போதைய கே.பி. சர்மா ஓலி தலைமையிலான அரசு, சீனாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பல வர்த்தக மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதன் மூலம் சீனப் பெருநிலப்பரப்பு வழியாகப் பொருட்களை இறக்குமதி செய்யவும், இந்தியத் துறைமுகங்களுக்கு மாற்றாகச் சீனத் துறைமுகங்களைப் பயன்படுத்தவும் நேபாளத்திற்கு வழிவகை செய்யப்பட்டது'
-
சிறப்புக் கட்டுரை
தாலிபான்களுடன் சுமூக உறவு: பாகிஸ்தானின் போர்...
13 Oct, 2026 | 12:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பாதுகாப்பான குடும்ப வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவது...
13 Oct, 2026 | 09:38 AM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM