இந்த ஆண்டு யானை–மனித மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தகவல்!

08 Sep, 2026 | 09:49 AM
image

(மனோகரன் பிரியங்கா) 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில்  யானை - மனித மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட  யானை- மனித  மோதல்களினால் மொத்தம் 207 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 88 பேர் உயிரழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கையகப்படுத்திய சகல தனியார் காணிகளையும் விரைவில்...

2026-10-08 17:06:21
news-image

பழிவாங்கவேண்டிய தேவை எமக்கு இல்லை ;...

2026-10-08 17:20:55
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ கைது அரசியல் தேவைக்காக...

2026-10-08 17:21:37
news-image

ஊழல் விவகாரத்தில் எதிர்க்கட்சியின் இரட்டை நிலைப்பாடு...

2026-10-08 17:03:17
news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் சிறையில்! ;...

2026-10-08 20:28:28
news-image

2500 ஆண்டுகால பௌத்த பாரம்பரியத்தின் மீது...

2026-10-08 17:01:03
news-image

பிரபாகரனாலும் ராஜபக்‌ஷ அரசியலை நிறுத்த முடியவில்லை...

2026-10-08 14:34:02
news-image

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட...

2026-10-08 21:48:37
news-image

செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் உள்ளக...

2026-10-08 17:53:12
news-image

ஊழல் எதிர்ப்பு சட்டத் திருத்தம் அரச...

2026-10-08 16:59:39
news-image

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் வாக்கெடுப்பின்றி...

2026-10-08 21:31:22
news-image

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் நிலையமாக...

2026-10-08 20:29:26