இயக்குநர் ஏ. வெங்கடேஷ் நடிக்கும் 'ஜெடூசி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

07 Sep, 2026 | 04:04 PM
image

இயக்குநரும், நடிகருமான ஏ. வெங்கடேஷ்  'அருவி' மதன்,  ஸ்ரீதர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் கதையை வழிநடத்திச் செல்லும் கதாபாத்திரங்களின் நடித்திருக்கும் 'ஜெடூசி 'திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் நடராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெடூசி' திரைப்படத்தில் ஏ. வெங்கடேஷ், 'அருவி' மதன், ஸ்ரீதர், ஜெயந்திமாலா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

வி. எஸ். நாகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்னேஸ்வரன் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அக்ஷயா மூவி மேக்கர்ஸ் மற்றும்  ஸ்ரீ இன்டர்நேஷனல் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நடராஜ் ஏகாம்பரம், விஜயசாந்தி ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 'கலாச்சார சீரழிவில் இருந்து பெண்களை பாதுகாப்போம்' என்ற வாசகம் இடம் பிடித்திருப்பதால், இத்திரைப்படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

E 1 - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:17:30
news-image

ஆல் பாஸ் - திரைப்பட விமர்சனம்

2026-10-09 15:16:52
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரிட்' திரைப்படத்தின்...

2026-10-09 14:30:24
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரண பலி'...

2026-10-09 14:27:08
news-image

சித்தி இத்னானி, தேவதர்ஷினி பேய்களாக நடிக்கும்...

2026-10-09 14:11:12
news-image

சூர்யா நடிக்கும் 'சீன்' படத்தின் முதல்...

2026-10-09 14:09:39
news-image

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 3 '...

2026-10-08 16:20:43
news-image

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும்...

2026-10-08 16:03:29
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'அன்பில்...

2026-10-08 16:03:09
news-image

'டெலிவரி பாய் 'படத்தின் வெளியீட்டு திகதி...

2026-10-08 15:28:23
news-image

தேவதர்ஷினி, அஞ்சலி நாயர், சித்தி இத்னானி...

2026-10-08 15:28:08
news-image

மக்களின் மனதை மாற்றும் வல்லமை கொண்டது...

2026-10-08 15:16:28