எம்மில் பலரும் அதிகம் விரும்பாத நாள் என்பது பெப்ரவரிரி 29. இந்த நாளில் பிறந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மிக குறைவான எண்ணிக்கையில் தான் பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.
ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 29 என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெட்டாண்டு திகதியாகும். இதனை மிகு நாள் ஆண்டு என தமிழில் குறிப்பிடுவதுண்டு. ஆங்கிலத்தில் லீப் இயர் என குறிப்பிடுகிறார்கள்.
இது போல் லீப் ஆண்டில் மற்றும் லீப் ஆண்டின் பிரத்யேக நாளான பெப்ரவரி 29 ஆம் திகதியன்று பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று ஒரு பிரிவினரும், அதிர்ஷ்டம் இருக்கிறது என்று ஒரு பிரிவினரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
இந்நிலையில் லீப் வருடமாக கருதப்படும் ஆண்டிலோ அல்லது பெப்ரவரி 29ஆம் திகதியன்று பிறந்தவர்களுக்கு.. பிறந்த ஆண்டு முதல் 36 ஆவது ஆண்டில் அதாவது அவர்களுடைய 36வது வயதில் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையான விடயங்கள் நிச்சயமாக நடைபெறும்.
அவை திருமணமாக இருக்கலாம், புத்திர பாக்கியமாக இருக்கலாம், அரசியல் தலைமையாக இருக்கலாம், சொந்த வீடாக இருக்கலாம், இப்படி ஜாதகர் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதனைத் தொடர்ந்து அடுத்த 36 ஆவது ஆண்டில் தான் அவர்களுடைய அடுத்த கட்டத்திற்கான திருப்புமுனை ஏற்படும். இந்த 36 என்பது இவர்களுடைய வாழ்க்கையில் மறக்க இயலாத தாக்கத்தை ஏற்படுத்தும் ஆண்டாகும்.
இவர்கள் சூரிய பகவானின் வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டால் கிடைத்த திருப்புமுனையை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக மாற்றிக் கொள்ள இயலும்.
தொகுப்பு : சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM