மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் அரச உத்தியோகத்தர்களின் விசேட வழிபாடு!

06 Sep, 2026 | 03:00 PM
image

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுவரும் சகோதர சமூகத்தைச் சேர்ந்த அரசு உத்தியோகத்தர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை (06)  காலை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையில் பங்கேற்றுள்ளனர்.

இந்து மத அறநெறிகளை அறிந்துகொள்ளும் நோக்கில் இக் கோவில் விஜயம் அமைந்திருந்தது.

தமிழ் மொழி வளவாளரான பிரசன்ன என்பவரின் தலைமையில் இவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43
news-image

திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல்...

2026-10-04 10:10:01