சிறைக்குள் வாடி வதங்கும் ஜனநாயகம், இம்ரான் கான்
06 Sep, 2026 | 12:30 PM
பாகிஸ்தானில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர் இம்ரான் கான் தற்போது மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். நீண்ட காலமாக மக்களோடு தொடர்புகள் அற்றிருந்த அவர், அண்மையில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். பின்னர் அவர் மீண்டும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரது உடல்நிலை மற்றும் பார்வை குறித்து அவரது சட்டக் குழுவும் குடும்பத்தினரும் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்தே அவர் மருத்துவ சோதனைகளுக்காக தற்காலிகமாக இரவோடு இரவாக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
-
சிறப்புக் கட்டுரை
நீதிமன்ற வளாக மோதல்: ரணிலை இலக்கு...
05 Oct, 2026 | 09:37 AM
-
சிறப்புக் கட்டுரை
திலீபனின் சிலையும் தமிழர் அரசியலும்
04 Oct, 2026 | 09:54 AM
-
சிறப்புக் கட்டுரை
டிரம்ப் - ஷீ ஜின்பிங் வரலாற்று...
01 Oct, 2026 | 12:56 PM
-
சிறப்புக் கட்டுரை
பொது மன்னிப்பை கோரி நிற்கும் ஞானசார...
28 Sep, 2026 | 02:46 PM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM