ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சாதனை !

Published By: Digital Desk 2

06 Sep, 2026 | 12:01 PM
image

கண்டி கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற மாவட்ட மட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டிகளில், நாவல்நகர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.

இப்போட்டிகளில், தனி நிகழ்வுகளில் 20 முதலிடங்களையும், குழு நிகழ்வுகளில் 4 முதலிடங்களையும் பெற்று மாணவர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிடத்தக்க வெற்றிகள்,

  • கருத்தாடல் –  முதலாமிடம்
  • வில்லுப்பாட்டு –  முதலாமிடம்
  • பண்ணிசை –  முதலாமிடம்
  • நடனம் –  முதலாமிடம்
  • நாடகம் –  இரண்டாமிடம்

மேலும், மொத்தமாக நடைபெற்ற 38 போட்டிகளில், 24 முதலிடங்களும், 5 இரண்டாமிடங்களும், 4 மூன்றாமிடங்களும் பெற்று மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43
news-image

திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல்...

2026-10-04 10:10:01
news-image

இராணுவத்தின் 77ஆவது ஆண்டு நிறைவு: வெள்ளவத்தை...

2026-10-02 18:53:22