யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

05 Sep, 2026 | 03:58 PM
image

யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026' சனிக்கிழமை (05)  யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.  

நல்லூர் ஆலயத்தை அண்மித்த சங்கிலியன் பூங்காவில் சனிக்கிழமை ஆரம்பமான புத்தக திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 08 மணி வரை நடைபெறவுள்ளது 

புத்தக திருவிழாவில் சிறுவர் கதை சொல்லல் , ஓவிய போட்டிகள் , சதுரங்க போட்டிகள் , சிறுவர் நாடகங்கள் முத்திரை கண்காட்சி போன்றவையும் நடைபெறவுள்ளது. 

இன்றைய ஆரம்ப நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்   நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாண மாநகர  முதல்வர் மதிவதனி மற்றும் யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி பழைய...

2026-10-10 16:29:35
news-image

கொழும்பு ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-10-10 13:32:12
news-image

புதிய அலை கலை வட்ட நிறுவனருக்கு...

2026-10-09 15:33:45
news-image

சிறப்பாக நடைபெற்ற தென்காசி மாவட்டம் அய்யாபுரம்...

2026-10-08 16:47:58
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா

2026-10-08 14:35:07
news-image

இலங்கையின் வணிகக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் MICE...

2026-10-07 16:59:46
news-image

சாயி ஸ்ருதிலயா நுண்கலைக்கூடத்தின் வருடாந்த கர்நாடக...

2026-10-07 12:31:16
news-image

கொழும்பில் இடம்பெற்ற கேஷ் திரைப்பட நிறுவனத்தின்...

2026-10-07 13:02:02
news-image

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 70ஆவது...

2026-10-05 18:00:23
news-image

வளர்ந்து வரும் பாடகர்களுக்கு புதிய வாய்ப்பு

2026-10-05 10:26:46
news-image

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் முத்தமிழ்...

2026-10-05 10:10:43
news-image

திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல்...

2026-10-04 10:10:01