கெப்பித்திகொல்லாவயில் காட்டு யானை தாக்கி இருவர் பலி!

Published By: Digital Desk 2

05 Sep, 2026 | 11:38 AM
image

கெப்பித்திகொல்லாவ  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் உஸ்கொல்லேவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றுள்ளதுடன்,  சம்பவத்தில் கெப்பித்திகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 51 மற்றும் 67 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

உஸ்கொல்லேவ 28ஆம் இலக்க வயல்வெளியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கெப்பித்திகொல்லாவ  பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுக நகரத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை...

2026-10-16 16:34:51
news-image

15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரம்:...

2026-10-16 16:50:24
news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 17:00:45
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13