தொம்பே பகுதியில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் நபர் கைது!

05 Sep, 2026 | 11:18 AM
image

தொம்பே  பொலிஸ் பிரிவின் பிடலிவத்த பகுதியில் நடத்திய சோதனை  நடவடிக்கையில்   75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன்  சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலனா  ஊழல் ஒழிப்பு அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  நேற்று  வெள்ளிக்கிழமை (04)  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் பியகமவைச் சேர்ந்த 43 வயதுடையவர் என பொலிஸ் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்தை...

2026-10-16 16:18:09
news-image

'சிரிலிய சவிய' நிதி மோசடி வழக்கு:...

2026-10-16 16:16:14
news-image

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட...

2026-10-16 16:16:43
news-image

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை...

2026-10-16 16:06:46
news-image

ஞானசார தேரர் விடுதலை மற்றும் பிக்குகளுக்கு...

2026-10-16 16:17:22
news-image

காலிமுகத் திடலில் கரிசனை காட்டும் அரசாங்கம்...

2026-10-16 15:52:27
news-image

அநுராதபுரம் எப்பாவல பகுதியில் குளம் ஒன்றில்...

2026-10-16 15:48:03
news-image

ஊர்காவற்றுறை – வேலணை 780 பிரதான...

2026-10-16 15:46:07
news-image

சீனக்குடா - விமானப்படை கல்விப்பீட மாணவர்களுக்கு...

2026-10-16 15:42:13
news-image

ரியாத், தமாம் விமான சேவைகளின் இடைநிறுத்தம்...

2026-10-16 15:25:13
news-image

நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலத்தை...

2026-10-16 15:24:30
news-image

சீனாவின் RMB நாணயத் தீர்வை வங்கி...

2026-10-16 15:18:14