கியூ.ஆர் முறையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்!

05 Sep, 2026 | 10:18 AM
image

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான கியூஆர்  குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேற்காசியாவில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (05) முதல் அமலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய்  லீற்றருக்கு 38 ரூபாவினாலும், நாப்தா  லீற்றருக்கு 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து 210 ரூபாவாகக் குறைகின்றது.

உலை எண்ணெய் மற்றும் நாப்தா ஆகியவற்றின் விலைக் குறைப்பைக் கருத்திற்கொண்டு, வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு அதற்கான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் விவகாரத்துக்கு உடனடித் தீர்வு...

2026-10-11 20:12:32
news-image

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள தெஹிவளை சென்டோவின் பிரதான...

2026-10-11 18:19:13
news-image

சிறைவைக்கப்படும் பிக்குகள் தொடர்பான சிறைச்சாலை விதிகளைப்...

2026-10-11 17:26:42
news-image

கொட்டாவையில் போதைப்பொருளுடன் 'தெஹிவளை சண்டோ'வின் பிரதான...

2026-10-11 17:16:46
news-image

அனோஜன் சிவராசா விவகாரம் ; சவூதி...

2026-10-11 17:43:38
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில்...

2026-10-11 16:19:51
news-image

தம்புளை ஆரம்ப வைத்தியசாலை கட்டிடத்திற்காக ஒதுக்கப்பட்ட...

2026-10-11 16:52:21
news-image

கரடியானையில் பொலிஸார் அதிரடி சோதனை; 75...

2026-10-11 16:32:49
news-image

பஸ் மோதி பெண் உயிரிழப்பு

2026-10-11 16:11:21
news-image

தெஹிவளையில் போதைப்பொருளுடன் இரு பெண்கள் உட்பட...

2026-10-11 16:10:13
news-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 5,700 பேர்...

2026-10-11 16:04:31
news-image

மூதூர் கட்டைபறிச்சான் பாலத்தைப் புனரமைக்க நடவடிக்கை...

2026-10-11 15:56:40