மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து T56 துப்பாக்கி மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

Published By: Digital Desk 2

05 Sep, 2026 | 10:34 AM
image

மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக நேற்று வெள்ளிக்கிழமை (04) கிடைத்த தகவலுக்கு அமைய, மிஹிந்தலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழுவொன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, T56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அப் பகுதிக்குக் கொண்டு வந்து போட்ட நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும், சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களை மகிழ்விப்பதற்கு அரசாங்கம் சிங்கள...

2026-10-17 14:26:54
news-image

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி போராட்டம்:...

2026-10-17 20:46:37
news-image

அமைச்சர் பிமல் நோர்வே விஜயம் சில...

2026-10-17 18:05:44
news-image

மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

2026-10-17 17:24:10
news-image

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் மன்னிப்புக் கோரும்...

2026-10-17 15:13:04
news-image

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50% மின் விநியோகம்...

2026-10-17 18:10:38
news-image

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக 'ஜனவரம புரவசியோ'...

2026-10-17 17:25:08
news-image

திடீர் மின்வெட்டு காரணமாக எரிபொருள் விநியோகத்தில்...

2026-10-17 17:18:37
news-image

இரத்மலானை விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை...

2026-10-17 17:06:39
news-image

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனைப்...

2026-10-17 17:01:52
news-image

நீர் விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்பியது!

2026-10-17 16:22:07
news-image

பார்வைக் குறைபாடுள்ள 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு...

2026-10-17 16:06:38