ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி புண்ணிய தினத்தை முன்னிட்டு, கொழும்பிலுள்ள 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா' ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் கொட்டாஞ்சேனை மேற்கு பிரஜாசக்தி அமைப்பின் தலைவருமான எஸ். ஆனந்தகுமார் கலந்துக்கொண்டார்.
விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நடைபெற்ற தேர் உற்சவத்தின் போது, ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குப் பாலாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM