கொழும்பு 'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகத்தின் 50 ஆண்டுகால கலைப் பயணத்தினை முன்னிட்டு, அதன் ஐந்தரை தசாப்தகால பாரம்பரியத்தையும் கலைப்பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் 'பொற்சபை' சாஸ்திரீய நடனக் கலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வு பற்றிய விபரங்கள்:
திகதி மற்றும் நேரம்: 2026 செப்டம்பர் 19 சனிக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கலையரங்கு
நெறியாள்கை & நடன அமைப்பு: 'கலாசூரி', 'விஷ்வரங்காபிமான' திருமதி வாசுகி ஜெகதீஸ்வரன் (ஸ்தாபக இயக்குனர்)
பிரதம அதிதி: 'நிருத்திய கலாநிதி' திருமதி பிரியதர்ஷினி கோவிந்த் (இந்தியாவின் பிரபல பரதநாட்டிய விற்பன்னர்)
நாட்டிய கலா மந்திர் கலை நிலையத்தின் சிரேஷ்ட மற்றும் இளம் கலைஞர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் சிறப்புமிக்க கலை நிகழ்வாக இவ் வைபவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM