சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு எனும் இதயப் பாதிப்பிற்கான நவீன நிவாரண சிகிச்சை

Published By: Digital Desk 2

03 Sep, 2026 | 04:43 PM
image

எம்மில் பலரும் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென அதீத சோர்வை உணர்வர். அத்துடன் இதயத்துடிப்பு சீரற்றதாகவும், மயக்கம் அல்லது தலைச்சுற்றுவது போலும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உலகில் பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வெவ்வேறு காலகட்டத்தில் இதயம் சார்ந்த பிறவி குறைபாடுகள் கண்டறியப்படுகிறது.

இதில் சிலருக்கு சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல்  குறைபாடு எனும் பெரியவர்களுக்கு மட்டும் அரிதாக ஏற்படும் பிறவி இதய  நோயாகும்.

இது உடலில் இருந்து நுரையீரலுக்கு குருதி செல்வதில் ஏற்பட்டிருக்கும் சமச்சீரற்ற நிலையை குறிக்கிறது. பொதுவாக இத்தகைய அரிய இதய பாதிப்பு குறைமாதத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடும்.

இத்தகைய பாதிப்புகளை வைத்தியர்கள் டிரான்ஸ்தொராசிக் எக்கோ கார்டியோ கிராபி, டிரான்ஸ்ஈஸோஃபோபியல் எக்கோ கார்டியோகிராபி, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளுக்கு பிறகு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.

அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

இத்தகைய சத்திர சிகிச்சைப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் அறிவுரை மற்றும் வாழ்க்கை நடைமுறையை ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டியதாக இருக்கும்.

வைத்தியர் தீபக் 
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் கேரியஸ் லீஸன்ஸ் எனும் பற்களில்...

2026-10-09 14:31:07
news-image

டெஸ்டிகுலர் டோர்ஷன் எனும் விதைப் பையில்...

2026-10-08 17:25:50
news-image

பீடியாட்ரிக் ஓர்தோபீடிக் கிளப்ஃபுட் எனும் பிறவி...

2026-10-07 16:28:17
news-image

செல்லுலிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-10-06 15:58:41
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி கண் பாதிப்பு...

2026-10-05 12:16:44
news-image

குடல் அட்டாக் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2026-10-03 16:01:44
news-image

நுண் இரத்த நாள அடைப்பை கண்டறியும்...

2026-10-02 15:16:19
news-image

ரைனோஸ்கிளிரோமா எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-10-01 16:18:03
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-09-30 16:23:33
news-image

ஹைட்ரோநெஃப்ரோஸிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்குரிய நவீன...

2026-09-29 14:05:06
news-image

ஷிங்கிள்ஸ் தடுப்பூசியை யார் செலுத்தி கொள்ளலாம்?

2026-09-28 16:01:06
news-image

ஹீட்டோரோடோபிக் ஹார்ட் ட்ரான்ஸ்பிளான்டேசன் எனும் அரிய...

2026-09-25 16:14:17