(எம்.நியூட்டன்)
யாழ். பல்கலைக்கழக அலுவலக உதவியாளர்கள் நியமனம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றிவரும் தாம், நிரந்தர நியமனங்களில் புறக்கணிக்கப்பட்டதாகக்கூறி பாதிக்கப்பட்ட தரப்பினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை அடுத்தே, இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
எதிர்வரும் 7ஆம் திகதி மாலை 3 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கு வருகைதரமாறு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM