திருகோணமலையில் போதைப்பொருளுடன் வத்தளையைச் சேர்ந்த இளைஞன் கைது!

03 Sep, 2026 | 12:34 PM
image

திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 1 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின்  திருகோணமலை முகாம் அதிகாரிகளுக்கு நேற்று புதன்கிழமை  (02) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸாரால் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சீனன்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொரனையில் அதிக வேகமாக பயணித்த மோட்டார்...

2026-09-09 13:03:57
news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40