மண்கும்பான் பகுதியில் 2 மோட்டார் குண்டுகள் கண்டெடுப்பு!

03 Sep, 2026 | 12:33 PM
image

மண்கும்பான் பகுதியில் இருந்து 60 மில்லிமீட்டர் அளவிலான இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று புதன்கிழமை (03) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மண்கும்பான் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் மோட்டார் குண்டுகள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஊர்காவற்துறை பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் , குறித்த இரு மோட்டார் குண்டுகளையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09