- முகப்பு
- Feature
- ‘வெளிநாட்டு நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத பெறுமதிசேர் வரி’ நேரடி தாக்கத்தை எதிர்கொள்ளப்போகும் மக்கள்
‘வெளிநாட்டு நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத பெறுமதிசேர் வரி’ நேரடி தாக்கத்தை எதிர்கொள்ளப்போகும் மக்கள்
03 Sep, 2026 | 12:30 PM
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் வரி உயர்வு சுமையாகத் தெரிந்தாலும், நாட்டின் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மைக்கும், உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் சேவை மீதான 18 சதவீத VAT விதிப்பு ஒரு தவிர்க்க முடியாத பொருளாதாரச் சீர்திருத்தமாக கருதப்படுகிறது.
இந்தியா (Equalisation Levy / OIDAR VAT), கென்யா, நைஜீரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வெற்றிகரமாக VAT விதித்துள்ளன. எனவே இலங்கையும் இதனை பின்பற்றுவது உலகளாவிய வரித் தரநிலைகளுக்குட்பட்டதாகும் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டப்படி வரியைச் சேகரித்து அரசாங்கத்திடம் கட்டுவது வெளிநாட்டு நிறுவனத்தின் (எ.கா: Netflix, Google) பொறுப்பாக இருந்தாலும், அந்த வரிப் பணத்தை அவர்கள் தங்களுடைய சொந்த இலாபத்திலிருந்து கொடுக்க மாட்டார்கள். மாறாக, மக்கள் வாங்கும் சேவைக் கட்டணத்துடன் 18% வரியைக் கூட்டி மக்களிடமிருந்தே வசூலிப்பார்கள். எனவே இந்த வரி விதிப்பானது நேரடியாக மக்களை தாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியல் அபிலாஷைகளில் சமரசத்துக்கு...
11 Oct, 2026 | 05:23 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - ஹக்கீம் சந்திப்பு
11 Oct, 2026 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
மீட்சியிலிருந்து மாற்றத்தை நோக்கி : இலங்கையின்...
08 Oct, 2026 | 09:42 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈரான் போரின் பாடங்கள்: தாய்வான் நெருக்கடியை...
06 Oct, 2026 | 02:12 PM
-
சிறப்புக் கட்டுரை
நீதிமன்ற வளாக மோதல்: ரணிலை இலக்கு...
05 Oct, 2026 | 09:37 AM
-
சிறப்புக் கட்டுரை
திலீபனின் சிலையும் தமிழர் அரசியலும்
04 Oct, 2026 | 09:54 AM
மேலும் வாசிக்க



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM