எல்ல பகுதியில் 40 போதைப்பொருள் பக்கற்றுகளுடன் இளைஞர் கைது!

03 Sep, 2026 | 12:29 PM
image

பதுளை, ஹிதகொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதைப்பொருள் பக்கற்றுகளை பல்வேறு இடங்களில் வைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்ல பகுதியில் வைத்து பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, பிபில மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு போதைப்பொருள் பக்கற்றுகளை வைத்துச் சென்ற பின்னர், எல்ல மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பக்கற்றுகளை எடுத்துச் செல்லும் நோக்கில் பயணித்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 போதைப்பொருள் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:22:32
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40
news-image

துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட “கொண்ட ரஞ்சி” கைது!

2026-09-09 09:52:09
news-image

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய தொடர்ந்து அழுத்தம்...

2026-09-08 16:20:53
news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57