வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்யாது – சுரேன் ராகவன்

Published By: Digital Desk 2

03 Sep, 2026 | 08:52 AM
image

(நமது நிருபர்)

முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் இலங்கை சுதந்திர கட்சி செய்யாது என சுரேன் ராகவன் தெரிவித்தார். 

இலங்கை சுதந்திர கட்சியின் 75 ஆவது நிறைவை முன்னிட்டு ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்விலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை சுதந்திர கட்சி தமிழுக்கும் தமிழர்களுக்குமான கனவுகளை சுமந்த கட்சியாகும். 

ஆம், நாங்கள் வரலாற்று ரீதியிலான தவறிழைத்தோம். ஆனால் அது மன்னிக்க கூடியது.  குற்றம் செய்யாத ஒரு கட்சி இல்லை. 

காந்தியடிகள் கூட குற்றம் இழைத்தார். இலங்கை சுதந்திர கட்சி இழைத்த தவறுக்கு தமிழன் என்ற வகையில் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொரனையில் அதிக வேகமாக பயணித்த மோட்டார்...

2026-09-09 13:03:57
news-image

20 வருட நிலுவைத் தொகை விடுவிப்பு...

2026-09-09 12:25:15
news-image

பழமையான ஆலமரத்தைப் பாதுகாக்குமாறு கிளிநொச்சி அரச...

2026-09-09 11:49:06
news-image

பொது சுகாதார சாதனைகளுக்காக இலங்கைக்கு உலக...

2026-09-09 11:38:56
news-image

ஜனாதிபதி அநுர குமாரவை சந்தித்தார் இந்தியப்...

2026-09-09 11:54:33
news-image

“அனுதாபம் வேண்டாம், எங்களுக்கான நீதி வேண்டும்”;...

2026-09-09 11:19:45
news-image

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளத்தில் அவசர பராமரிப்பு:...

2026-09-09 10:40:35
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொலிஸ்...

2026-09-09 10:33:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-09-09 09:48:50
news-image

இராகமை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர்...

2026-09-09 09:42:28
news-image

புத்தளம் கடற்பரப்பில் 2,680 கிலோகிராமுக்கும் அதிகமான...

2026-09-09 09:34:56
news-image

தலாத்துஓயாவில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு எரித்த...

2026-09-09 09:29:40