இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ரொக்கெட் மூலமாக செப்டம்பர் 4 ஆம் திகதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV-F17 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இஸ்ரோ தயாரித்துள்ள ஒரு அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (GISAT-1A ) ஆகும்.
EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளானது பூமியிலிருந்து 36,000 கிலோ மீற்றர் உயரத்தில் உள்ள புவிநிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்காணிக்கவும், விரைவாக மீட்புப் பணிகளைத் திட்டமிடவும் இது உதவும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தச் செயற்கைக்கோள் 30 நிமிட இடைவெளியில் கிட்டத்தட்ட நிகழ்நேரப் படங்களை வழங்கும் திறன் கொண்டது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM