பொதுமக்களுக்கு இலவசம்: ‘அட்லஸ் ஏஞ்சல் 2026’ கூட்டு கலாச்சார நிகழ்வு

Published By: Digital Desk 2

01 Sep, 2026 | 01:21 PM
image

இலங்கை விமானப்படை கலைப்பிரிவும் அமெரிக்க பசிபிக் விமானப்படை இசைக்குழுவும் இணைந்து வழங்கும் “Fusion Performance – Atlas Angel 2026” சிறப்பு கூட்டு கலாச்சார இசைநிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்க Arcade இல் மாலை 5.30க்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருநாட்டு விமானப்படை கலைப்பிரிவின் கலைஞர்களினால் இசை, கலாச்சார நடனம் மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள்  இடம்பெறவுள்ளதோடு, பொதுமக்கள் அனைவருக்கும்  இலவசமாக  நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கான வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07