ஜே.ஆரை போன்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்ற ஆயுளை நீடிக்க விரும்புகிறாரா அநுர?
30 Aug, 2026 | 03:11 PM
முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பாணியை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ஆட்சி காலத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திட்டமிடுகின்றாரா என்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் முக்கிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் 22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை முன் வைத்திருப்பதானது எமது நாட்டில் நாற்பத்து நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மக்கள் வாக்கெடுப்பு இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளை நாட்டை பொருளாதார ரீதியாக பின்னடையச் செய்த முன்னாள் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பாதாள உலக கோஷ்டியினருக்கும் எதிராகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐந்து வருடங்கள் போதாது என அநுர நினைக்கலாம். அதற்கு மேலதிகமாக பாராளுமன்ற அதிகாரத்தை தக்க வைக்க அவர் வியூகங்களை வகுக்கின்றாரோ தெரியவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
-
சிறப்புக் கட்டுரை
ரணிலின் அழைப்பை நிராகரித்த சஜித்
06 Sep, 2026 | 11:05 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜெனிவா தொடர்கதையும் பாதிக்கப்பட்ட மக்களின் தீராத...
06 Sep, 2026 | 10:56 AM
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
மேலும் வாசிக்க






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM