(எம்.நியூட்டன்)
வந்து பாருங்கள் இறை அழைத்தலை ஊக்குவிக்கும் சிறப்பு நிகழ்வு புனித மடுத்தினார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அடிகளாரது ஒருங்கமைப்பில் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை (29) ஆரம்பமானது.
இந்த நிகழ்வில், யாழ். ஆயர் அன்ரன் றஞ்சித் ஆண்டகையின் ஆயர் அபிஷேகத்தின் 6 வதுஆண்டில் சிறிய குருமட மாணவர்கள் மற்றும் வந்து பாருங்கள் நிகழ்வு மாணவர்களுடன் திருப்பலியை ஒப்புக்கொடுத்து, இனைவனுக்கு நன்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
ஆயருடன் குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அடிகளாரும் ,செபமாலைதாசர் சபை குருவானவர் அருட்தந்தை ஜோசப் அடிகளாரும் அருட்தந்தை இராயேஸ்வரன் அடிகளாரும் திருப்பலி ஒப்புகொடுத்தார்கள்.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM