இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் உயர்கல்வியை கற்று வருவாய் ஈட்டத் தொடங்கிய பிறகு.. தங்களுடைய சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வது குறித்த சிந்தனையை தொடங்குகிறார்கள்.
அதிலும் குறிப்பாக திருமண வாழ்க்கை தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புகள் பல தருணங்களில்... பலருக்கு நிராசையாகி.. இல்வாழ்க்கையை சிதைத்து கொள்கிறார்கள்.
இத்தகைய தருணத்தில் மனதிற்கு இனிய - விரும்பிய வகையில் - வரன் கிடைத்து திருமணம் நடைபெற்று, இல்வாழ்க்கை இனிமையாக தொடர வேண்டும் என்றால்.. எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிமையான குறிப்பு ஒன்றினை பின்பற்றுங்கள் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் மாதுளம் பழ செடி
மாதுளம் பழ செடியை வாங்கி அல்லது மாதுளம் பழ விதைகளை வாங்கி உங்களுடைய வீட்டில் பதியமிட்டு, அவை சிறிது வளர்ந்த பிறகு, அருகில் உள்ள சிவாலயத்தில் அதனை பதியமிட்டு, நீரூற்றி வளர்த்து வர வேண்டும். சிவாலய வளாகத்தில் நீங்கள் பதியமிட்ட மாதுளம் பழ செடி வளர வளர உங்களுடைய திருமண வாழ்க்கை குறிப்பாக வாழ்க்கைத் துணை விரும்பிய வகையில் அமைவதை அனுபவத்தில் காண்பீர்.
இதனை ஒரே ஒரு முறை திங்கட்கிழமைகளில் சிவாலய வளாகத்தில் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைத்து விரைவில் திருமணம் சார்ந்த முயற்சி கைகூடும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM