கியூபாவைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதிய தம்பதியினர் மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள வீதியொன்றில் கியூபாவின் பிரபல 'ரெகட்டன்' இசைக்கு இந்தத் தம்பதியினர் உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.
அப்போது அவ்வழியாகச் சென்ற பெண் ஒருவர் இதனைத் தனது கைபேசியில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
வயதான காலத்திலும் எந்தவிதக் கவலையுமின்றி அவர்கள் இருவரும் இணைந்து ஆடிய இந்த உற்சாக நடனம், தற்போது உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM