துப்பாக்கியால் ஹம்பேகமுவ பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

45 வயதுடைய ஒருவரே இவ்வாறு நேற்றிரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை  என்றும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.