செல்வச் சந்நிதி தேர்த் திருவிழா

Published By: Digital Desk 2

27 Aug, 2026 | 04:02 PM
image

வரலாற்று சிறப்புமிக்க செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த் திருவிழா வியாழக்கிழமை (27) காலை நடைபெற்றது.

கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு கொடியேற்றத்துடன், திருவிழா ஆரம்பமாகி, தொடர்ந்து உற்சவ நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் வியாழக்கிழமை (27) தேர்த் திருவிழா நடந்தேறியது.

இந்தத் தேர்த் திருவிழாவில் காவடி எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியதுடன், நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07