வயம்ப கல்வியியற் கல்லூரியின் சுமார் 100 மாணவர்கள் திடீர் சுகயீனத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமையே கல்லூரி மாணவர்களின் திடீர் சுகயீனத்திற்கு காரணம் என தெரியவருகிறது.