சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஊடகச் பேச்சாளருமான ரொஹான் வெலிவிட்ட, நிஷாந்த ரணதுங்க உட்பட நான்குபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு முன்னனெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்