அகில இலங்கை இந்து மாமன்ற மண்டபத்தில் 'நீத்தார் நினைவு' நிகழ்வு சனிக்கிழமை (22) காலை சிறப்பாக நடைபெற்றது.
மாமன்றத் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, சமஸ்கிருதத் துறைப் பேராசிரியர் சிவஸ்ரீ ம. பால கைலாசநாத குருக்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மேலும், மாமன்றச் செயலாளர் வே. கந்தசாமி, பிரதித் தலைவர் சி. தனபாலா, பொருளாளர் ச. க. குசலகுமாரன் ஆகியோர் உரையாற்றியதுடன், இந்து ஒளியின் ஆடி - ஆவணி இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவ குமார்)






























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM