‘புதிய அலை’ கலை வட்டத்தின் இளையோர் சங்கமம் நிகழ்வின் இரண்டாவது அமர்வு!

24 Aug, 2026 | 02:55 PM
image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி  அறிமுகம் செய்து நடத்திவரும் இளையோர்  சங்கமம் நிகழ்வின் இரண்டாவது அமர்வு  வரும்  செப்டெம்பர்  மாதம் இரண்டாம்  வாரத்தில்  நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வு இம்முறை நாடகமும் அரங்கியலும் என்ற கருப்பொருளில்  நடைபெறுகிறது.

இதில்  மேடை நாடகப் பிரதி ஆக்கம்,நடிப்பு மற்றும்  அரங்க பயன்பாடு போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்த பயிற்சி அரங்கில் பங்கேற்று பயிற்சிகளைப் பெற விரும்புவோர் உடன் 075 4880172 என்ற வட்சப்  இலக்கத் துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07