யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில், இன்று திங்கட்கிழமை (24) வருடாந்த மஹோற்சவத்தின் 12ஆம் நாள் சமய அனுஷ்டானங்கள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன் தொண்டைமானாறு கிராமசேவை அதிகாரி பால வைகுந்தன், கப்பலோட்டிய தமிழன் என இலங்கையில் புகழ்பெற்ற அமரர் யாழ். வீரகத்திப்பிள்ளையின் பேரனும் பிரபல தொழிலதிபருமான வீ.ஆர். தொண்டமநாபன், சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் டி. திவாகர் ஆகியோரும் இந்த வழிபாடுகளில் பங்கேற்றனர்.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM