மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம்

Published By: Digital Desk 2

23 Aug, 2026 | 04:01 PM
image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (23) வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்றது.

ஆலய பிரதம குரு உதயராகவக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம், அறங்காவலர் சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டு, பக்தி பூர்வமாக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07