கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் வரலக்ஷ்மி விரத சிறப்பு பூஜைகள்

Published By: Digital Desk 2

22 Aug, 2026 | 06:22 PM
image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21)  வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு திருவிளக்கு மற்றும் காப்புக் கட்டும் பூஜை இடம்பெற்றது. 

இதன்போது திருவிளக்கு பூஜை, மகாலக்ஷ்மி அலங்கார அபிஷேக பூஜை மற்றும் வசந்த மண்டப பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்த பூஜை வழிபாடுகளில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து கொண்டு, பக்தி பூர்வமாக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

 (படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07