சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் அனைத்துலக மாநாடு ஏற்பாடு

19 Aug, 2026 | 06:10 PM
image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இத்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அனைத்துலக மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அனைத்துலக மாநாடு ஆகஸ்ட் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள  தந்தை செல்வா கலையரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

தாமதமான நீதி, நீண்ட காத்திருப்பில் உள்ள குடும்பங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், உண்மை, சர்வதேச நீதி, பொறுப்புக்கூறல், ஈடு செய்தல், மீண்டும் நடக்காதிருக்கும் உறுதியை நாடும் “நீதிக்கான நீள்பயணம்” என்ற தொனிப்பொருளில் இந்த அனைத்துலக மாநாடு நடைபெறவிருக்கிறது. 

இந்த மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் உண்மைக்காக, நீதிக்காக இணைந்து பங்கேற்குமாறு அனைவருக்கும் மாநாடு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுநலவாய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டித் தெரிவிலிருந்து...

2026-09-11 18:59:01
news-image

மன்னாரில் கனிம வளங்கள், வனப்பகுதி பிரச்சினைகள்...

2026-09-11 18:57:30
news-image

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

2026-09-11 18:37:52
news-image

"பசுமைப் பாதை" ; "நாட்டிற்கு ஒரு...

2026-09-11 17:38:46
news-image

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட...

2026-09-11 17:37:03
news-image

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட...

2026-09-11 16:39:30
news-image

வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு...

2026-09-11 16:33:19
news-image

முதலையிடம் போராடி உயிர் தப்பிய இளைஞர்:...

2026-09-11 16:20:52
news-image

செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள்...

2026-09-11 16:30:28
news-image

2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு...

2026-09-11 16:24:04
news-image

வற்றாப்பளை சந்தியில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த அர,...

2026-09-11 15:48:12
news-image

மாகாணசபைத் தேர்தல் விசேட பாராளுமன்ற செயற்குழுவின்...

2026-09-11 15:43:29