புத்தள களப்பில் கடற்படையினர் விசேட சோதனை: 7.5 இலட்சம் சட்டவிரோத மருந்து மாத்திரைகளுடன் படகு கைப்பற்றல்!

19 Aug, 2026 | 05:48 PM
image

புத்தள களப்புப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற 07 இலட்சத்து 50 ஆயிரம்  மருந்து மாத்திரைகள் மற்றும் டிங்கி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் விஜய' நிறுவனத்தின் உத்தியோகத்தர்களால் புத்தளக் களப்புப் பகுதியில் விசேட சோதனைய நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடற்படையினரின் தீவிரக் கண்காணிப்பைக் கண்டு கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டுச் சென்ற சந்தேகத்திற்கிடமான டிங்கி படகைச் சோதனையிட்ட போதே, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட டிங்கி படகும் மருந்து மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10