இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) திட்ட அலுவலகத்தின் பதில் தலைவரும், UNODC உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் (GMCP) கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் திட்ட ஒருங்கிணைப்பாளருமான சிஜி சாங் (Siji Song) செவ்வாய்க்கிழமை (18) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த சிஜி சாங்யை கடற்படைத் தளபதி வரவேற்றதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பில் கடல் வழியூடான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய கடல்சார் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும், இந்த உத்தியோகபூர்வமாகச் சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதிக்கும் சிஜி சாங்கிற்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM