இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில், தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க, கந்த்வா மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தீபக் ரத்தோர் வந்திருந்தார். அவருடன், நாய் வேடம் அணிந்த ஒருவரும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ரத்தோர், “நகரில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் நாய் கருத்தடை திட்டத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க, நாய் வேடமணிந்து ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM