குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி!

19 Aug, 2026 | 12:15 PM
image

(நமது நிருபர்)

நாஉல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மெடில்ல குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை  (18) மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோதே அவர் நீரில் மூழ்கி விபத்துள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து நாஉல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-09-11 06:26:29
news-image

2027ல் கடுமையான வறட்சி ஏற்படலாம்: நீர்...

2026-09-10 15:23:36
news-image

இலங்கை தொடர்பான இரகசிய ஒப்பந்தங்களை வெளிப்படுத்த...

2026-09-10 15:24:01
news-image

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு புனித நீரைத்...

2026-09-10 15:24:49
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு...

2026-09-10 19:39:05
news-image

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்...

2026-09-10 15:34:59
news-image

நாமல் ராஜபக்‌ஷவை சிறையில் அடைப்பதன் மூலம்...

2026-09-10 16:06:41
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதவி நிலை...

2026-09-10 16:07:16
news-image

பொதுஜன பெரமுனவின் அநுராதபுர கூட்டத்துக்கு தேசிய...

2026-09-10 19:39:39
news-image

கையிருப்பு திரட்டல் மற்றும் முகாமைத்துவத்தை மறுபரிசீலனை...

2026-09-10 19:40:29
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை: சபாநாயகர் பதவி...

2026-09-10 16:08:19
news-image

கடந்த ஐந்தாண்டுகளில் முன்பள்ளிக்கு வந்த குழந்தைகளின்...

2026-09-10 19:40:53