சுங்க வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த 12,000 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர்கள் இருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி பகுதியில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 34 வயதுடைய சீன நாட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM