இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா

18 Aug, 2026 | 04:14 PM
image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பொதுக்கூட்டமும் அண்மையில் (15) கொழும்பு "கோட்யார்ட் - மெரியட்" விடுதியில்  நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சங்கத்தின் புதிய தலைவராக டி. அமிர்தலிங்கம், செயலாளராக ஹெச். எம். ஜெயவீர, பொருளாளராக எஸ். சயந்தன், துணைத் தலைவர்களாக எஸ். சண்முகநாதன் மற்றும் எம். கஜேந்திரன், உதவிச் செயலாளராக ஏ. சித்தம்பலம், உதவிப் பொருளாளராக எம். கிருஷ்ணகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். 

இந் நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர். 

படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27
news-image

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆயுள் காப்புறுதிக்...

2026-09-03 10:23:42
news-image

75 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை...

2026-09-02 12:29:36