உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் பேராதனை பல்கலைக்கழகம் முன்னிலை

18 Aug, 2026 | 02:42 PM
image

(நமது நிருபர்)

உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைக்கான மைய வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பேராதனை பல்கலைக்கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

உலக பல்கலைக்கழக தரவரிசையில் கல்வி பெறுபேறுகள், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன், கல்வி ஊழியர்களின் தரம் மற்றும் ஆராய்ச்சி செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு குறிகாட்டிகள் கருத்தில் கொள்ளப்பட்டு உலகளவிய ரீதியில் 21,291 பல்கலைக்கழகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் பேராதனைப் பல்கலைக்கழகம் 1,695ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனை, பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சர்வதேச மட்டத்திலான செயற்திறனை வெளிப்படுத்தும் முக்கியமான மதிப்பீடாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எனது அரசியல் பயணத்தை தேசிய மக்கள்...

2026-09-04 12:14:10
news-image

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வழக்கு விசாரணைகளை...

2026-09-04 15:49:17
news-image

இலங்கையின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் மின்சார...

2026-09-04 16:06:49
news-image

சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்...

2026-09-04 16:45:21
news-image

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2027 வரவு-செலவு...

2026-09-04 16:39:22
news-image

2027 ஆரம்பத்தில் இலங்கையில் எல் நினோவின்...

2026-09-04 17:13:21
news-image

போதைப்பொருள் பணச்சலவை விவகாரம்: வங்கி அதிகாரிகள்...

2026-09-04 16:46:52
news-image

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர்...

2026-09-04 22:49:42
news-image

நீர்மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்சார சபையிடம்...

2026-09-04 17:16:15
news-image

சபாநாயகர் தொடர்பான முறைப்பாடு குறித்து பாராளுமன்ற...

2026-09-04 17:14:20
news-image

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்தில் பாரிய...

2026-09-04 17:22:04
news-image

பெரும்போக விவசாயப் பணிகளுக்கு விசேட கால...

2026-09-04 17:18:10