முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவின் சகோதரரும், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான மஹில் சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று செவ்வாய்க்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் மீன் விற்பனை நிலையங்களை அமைத்தல் மற்றும் அவற்றை பராமரித்தல் தொடர்பான நடவடிக்கைகளில் உரிய கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹில் சேனாரத்ன, 2010ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவி வகித்திருந்தார்.
குறித்த காலப்பகுதியில் மீன் விற்பனை நிலையங்களை அமைத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகளில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM