முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட இருவருக்கு பிணை

Published By: P. Saranya

18 Aug, 2026 | 04:52 PM
image

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இரு சந்தேகநபர்களுக்கும் வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

செய்திகளை பெற்றுக்கொள்ள வீரகேசரியின் வட்ஸ்அப் குழுவில் இணையுங்கள் - https://chat.whatsapp.com/F5kdIsPkBEr0w2mGs71zrK

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுநலவாய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டித் தெரிவிலிருந்து...

2026-09-11 18:59:01
news-image

மன்னாரில் கனிம வளங்கள், வனப்பகுதி பிரச்சினைகள்...

2026-09-11 18:57:30
news-image

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

2026-09-11 18:37:52
news-image

"பசுமைப் பாதை" ; "நாட்டிற்கு ஒரு...

2026-09-11 17:38:46
news-image

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட...

2026-09-11 17:37:03
news-image

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட...

2026-09-11 16:39:30
news-image

வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு...

2026-09-11 16:33:19
news-image

முதலையிடம் போராடி உயிர் தப்பிய இளைஞர்:...

2026-09-11 16:20:52
news-image

செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள்...

2026-09-11 16:30:28
news-image

2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு...

2026-09-11 16:24:04
news-image

வற்றாப்பளை சந்தியில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த அர,...

2026-09-11 15:48:12
news-image

மாகாணசபைத் தேர்தல் விசேட பாராளுமன்ற செயற்குழுவின்...

2026-09-11 15:43:29